|
பாலில்
தரமான புரதச்சத்து
அடங்கியுள்ளதால்,
குழந்தைகளுக்கு
உகந்த உணவாய்
பயன்படுகின்றது.
பால், நமது அன்றாட
உணவில் அவசியம்
சேர்த்துக்
கொள்ளப்பட
வேண்டிய ஒரு
பொருளாகும்.
சுத்தமான பாலில்
உள்ள கொழுப்புச்சத்து
மிகவும் குறைவுதான்
என்றாலும்,
இவற்றில் இருந்து
எடுக்கப்படும்
நெய், வெண்ணெய்
போன்றவற்றில்
முழுமையாக
கொழுப்புச்சத்துக்கள்
அடங்கியுள்ளன.
|