சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

முந்திரி, பாதாம், தேங்காய், நிலக்கடலை போன்றவைகள் இந்த பிரிவுகளில் அடங்கும். இவைகள் புரதச்சத்து மட்டுமன்றி கொழுப்பு சத்தினையும் மிக அதிக அளவில் கொண்டுள்ளன. இதில் இருந்து கிடைக்கப்பெறும் புரதச்சத்துகளிலும் அமினோ அமிலங்கள்(amino acid) மற்றும் மெத்தியானின்(methionine) அளவு குறைந்து லைசினின்(lysine) அளவு சற்று அதிகம் இருப்பதால், தரம் குறைவான புரதச்சத்தாகவே உள்ளது. எண்ணெய் வித்துக்களில் பல நேரிடையாக உணவாக உட்கொள்ளப்படுவதில்லை என்றாலும் அதில் இருந்து கிடைக்கப்பெறும் எண்ணெய்கள் பெரும்பாலான உணவுபண்டங்களைத் தயாரிக்க பயன்படுகின்றது. இவைகளில் கொழுப்புச் சத்து மிக அதிக அளவில் இருப்பதால், குறைந்த அளவில் பயன்படுத்துவது உடலுக்கு நலம் விளைவிக்கும்.


 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி