|
கிழங்குகள்
பொதுவாய் காய்கறிகள்
வகைகளைச்
சேர்ந்ததுதான்
என்றாலும்,
சற்று பெரிய
பிரிவு என்பதால்
தனித்து
கொடுக்கப்பட்டுள்ளது.
கேரட், முள்ளங்கி,
உருளை போன்ற
கிழங்குகள்
நமது அன்றாட
உணவில் முக்கிய
இடம் வகிக்கின்றன.
கிழங்குகளில்,
நமக்கு சக்தியைக்
கொடுக்கக்கூடிய
முக்கிய ஆதாரமான
கார்ப்போஹைட்ரேட்கள்
அதிகம் இருக்கின்றன.
காரட்டில்
கரோட்டீன்
மிகுதியாய்
உள்ளது. மரவள்ளிக்கிழங்கில்
கால்சியமும்,
உருளைக்கிழங்கில்
வைட்டமின் C
யும் நிறைந்துள்ளது.
|