|
உணவிற்கு
சுவை மட்டுமல்லாமல்,
வாசனையையும்
தரக்கூடிய
பூண்டு, ஏலக்காய்,
இஞ்சி, மிளகு
போன்ற மசாலாப்
பொருட்கள் இங்கு
இடம்பெறுகின்றன.
இந்திய உணவு
வகைகளின் சிறப்பு,
அதில் அதிகம்
பயன்படுத்தப்படும்
மசாலாப் பொருட்களில்தான்
அடங்கியுள்ளது.
பொதுவாக மசாலாப்
பொருட்களில்
சத்துக்கள்
சற்று குறைவாகவே
உள்ளன. ஒரு சில
பொருட்களில்
இரும்புச்சத்தும்
சிலவற்றில்
பொட்டாசியமும்
அதிகம் உள்ளன.
பூண்டு போன்ற
பொருட்களுக்கு
நோய் எதிர்க்கும்
சக்தி நிறைய
உள்ளது.
|