|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- துவரம் பருப்பினை நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
தேங்காயின் அரை மூடியைத் துருவி எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள தேங்காயை மிகச் சிறியத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
-
சின்ன வெங்காயத்தினை உரித்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை எடுத்துக் கொண்டு அதில் நறுக்கிய தேங்காய்த் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு போட்டு தேங்காய்த் துண்டுகள் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும்.
-
தேங்காய்த் துருவல், சீரகம், மிளகு, பச்சை மிளகாய், மல்லிவிதை ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
-
புளிக்கரைசலுடன் அரைத்த மசாலாவினைக் கலந்து கொள்ளவும்.
-
ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
-
பிறகு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதன்பின் புளிக்கரைசலை ஊற்றவும்.
-
தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். இறக்குவதற்கு முன்பு வேக வைத்துள்ள பருப்பினைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|