|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பருப்பினை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் சிறிது நெய் விட்டு மிளகாய், பெருங்காயத்தூள், மல்லிவிதை, மிளகு, ஒரு பல் பூண்டு ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்து, அரைக்கவும்.
-
இதனுடன் நறுக்கிய வெங்காயத்தினையும் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
-
இக்கலவையுடன் வேக வைத்துள்ள துவரம்பருப்பினைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
-
தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அத்துடன் 4 டம்ளர் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.
-
ஒரு அடிக் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், ஒரு பல் பூண்டு, சீரகம் ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
-
பிறகு அதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும். சுமார் 10 நிமிடங்கள் கொதித்த பின்பு ஒரு தேக்கரண்டி கருப்பட்டித் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை ஆகியவற்றைப் போட்டு இறக்கி வைக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|