சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிக்கன் மிளகு சாப்ஸ்

சிக்கன் அரைக் கிலோ
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
பூண்டு 5 பல்
இஞ்சி சிறிய துண்டு
மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
பட்டை 1
கிராம்பு 2
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் சிறிது தாளிப்பதற்கு
உப்பு தேவையான அளவு

  • பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சியை விழுதாய் அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியபின் இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி, பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக எண்ணெய் மேலே மிதக்கும் வரை வதக்கவும்.
  • கழுவிய சிக்கனைப் போட்டு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது கறிவேப்பிலையையும் உடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • கறி நன்கு வதங்கியபின் அரை டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவிடவும்.
  • வெங்காயம் நன்றாக கொதித்து குழம்பான பிறகு, மூடியைத் திறந்து நன்றாக கிளறி பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்த பிறகு தேவையெனில் ஒரு தேக்கரண்டி தயிர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு கிளறி இறக்கவும்.
  • இது குழம்பு பதத்திற்கு இருக்கும். காய்ந்த நிலையில் வேண்டுமெனில் இன்னும் சற்று நேரம் அடுப்பில் வைத்திருந்து கிளறி குழம்பு நன்கு வற்றியவுடன் இறக்கவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. கரோலின் இம்மானுவேல், விரகாலூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி