|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- மிளகாய், பூண்டு, இஞ்சி, கசகசா, மல்லி, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
-
கறி மற்றும் உருளைக்கிழங்கினைத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
-
அரை மூடித் தேங்காயில் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போட்டு சிவக்க வதக்கவும்.
-
பிறகு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தையும் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும்.
-
அதனுடன் கறி, எலும்பு, உருளைக்கிழங்கு மற்றும் அரைத்த மசால் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
-
தேங்காய்பாலை ஊற்றி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.
-
கறி வெந்ததும் எலுமிச்சையைப் பிழிந்து குருமா, குழம்பாய் இருக்கும் போதே இறக்கி விடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|