சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கறிக்குழம்பு

கறி கால் கிலோ
சின்ன வெங்காயம் 20
எண்ணெய் 3 மேசைக்கரண்டி
மல்லி 2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 6
தேங்காய் 2 சில்லுகள்
மஞ்சள் பொடி அரைத்தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • கறியை சிறுசிறுத் துண்டுகளாய் வெட்டிக் கொள்ளவும். கறி என்று பொதுவாய் குறிப்பிட்டு இருப்பதன் காரணம், இந்த முறையில் எந்த ஒரு இறைச்சியையும் சமைக்கலாம் என்பதுவே.
  • எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ந்தவுடன் அரிந்த வெங்காயம், நறுக்கிய கறித்துண்டுகளைப் போட்டு வதக்கவேண்டும்.
  • கறி வதங்கி நீர் வற்றியவுடன், மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • மல்லி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை லேசாக வறுத்துக் கொண்டு சீரகம், தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • கறி அரைவேக்காடு வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா, சிறிது மஞ்சள் பொடி, தேவையான உப்பு ஆகியவற்றைப் போட்டு சிறிது நீர் சேர்த்து வேகவிடவும்.
  • கறி வெந்ததும் தணலில் வைத்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. சுமதி ராஜேந்திரன், மேட்டூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி