சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

உருளைக்கிழங்கு முட்டைக் குழம்பு

முட்டை 4
உருளைக்கிழங்கு கால் கிலோ
வெங்காயம் 100 கிராம்
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 3 பல்
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை சிறிது
வெந்தயம் கால் தேக்கரண்டி
லவங்கப்பட்டை ஒரு அங்குலத்துண்டு
எலுமிச்சம்பழம் அரை மூடி
தேங்காய் அரை மூடி
உப்பு தேவையான அளவு

  • முட்டையை நன்கு அவித்து ஓட்டை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கினை தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும். முதலில் எடுக்கும் கெட்டிப் பாலையும் இரண்டாவது எடுக்கும் பாலையும் தனித்தனியே வைத்துக் கொள்ளவும்.
  • இரண்டாவது எடுத்த தேங்காய்ப் பாலில் பச்சைமிளகாய், மஞ்சள்தூள், வெந்தயம், பூண்டு, இஞ்சி, பட்டை, கறிவேப்பிலை, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைப் போடவும்.
  • இதை அடுப்பில் வைத்து வேகவிடவும். உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் முதலில் எடுத்த தேங்காய் பாலையும் சிறிது எலுமிச்சை சாற்றினையும் ஊற்றவும்.
  • முட்டைகளை இரண்டாக வெட்டிப் போட்டு வேகவிடவும். நன்கு கொதிக்கும் வரை விடாது கிளறவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி