சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கோழிக் குழம்பு - 2

கோழி ஒரு கிலோ
தேங்காய் ஒரு மூடி
நல்லெண்ணெய் 6 கரண்டி
வெங்காயம் 50 கிராம்
வெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு 10
மிளகாய்வற்றல் 15
மிளகு அரை தேக்கரண்டி
சீரகம் 3 தேக்கரண்டி
கொத்தமல்லி 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் அரைத்தேக்கரண்டி

  • கோழியைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி கோழிக் கறியையும் போட்டு வதக்கவும்.
  • தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
  • பின் மசாலா சாமான்களையும் முந்திரிப்பருப்பையும் அரைத்துத் தேங்காய்ப் பாலில் கலந்து கறியில் ஊற்றி வெண்ணெய்யும் சேர்த்து கறியைத் தணலில் வேக வைக்கவும்.
  • கறியானது நன்கு வெந்து, நீர் வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கிவிடவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி