சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கொண்டைக்கடலை வற்றல் குழம்பு

சுண்டைக்காய் வற்றல் 15-20 எண்ணம்
புளி நெல்லிக்காய் அளவு
மிளகாய்ப்பொடி 2 தேக்கரண்டி
கொண்டைக்கடலை 100 கிராம்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
கடுகு அரைத்தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு அரைத்தேக்கரண்டி
வெல்லம் சிறிது
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லித்தழை சிறிது
உப்பு தேவைக்கேற்ப

  • கொண்டைக்கடலையை நான்கு, ஐந்து மணி நேரத்திற்கு ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • புளியைத் தண்ணீரில் ஊற வைத்து சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு முதலில் சுண்டைக்காய் வற்றலைப் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதிலேயே கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலைப் போட்டு தாளிதம் செய்து கொள்ளவும்.
  • அத்துடன் மிளகாய்த்தூளினையும் சேர்த்து வதக்கவும். தேவையான உப்புச் சேர்த்து, புளிக்கரைசலையும் ஊற்றவும்.
  • ஊறவைத்து எடுத்துள்ள கொண்டைக்கடலை, வெல்லம் ஒரு சிறியத்துண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்கு கொதித்து, கெட்டியாக வந்தவுடன் இறக்கி கொத்தமல்லித்தழைத் தூவவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. சாந்தா வெங்கட்ராமன், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி