|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோழிக்கறியினைச் சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கி, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
இஞ்சி, பூண்டு விழுதில் பாதிப் பாதி எடுத்துக் கொண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு கறிகளின் மீது பூசி சுமார் 30 நிமிடங்கள் ஊற விடவும்.
-
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியைப் போட்டு மிதமான தீயில் லேசாகப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
-
கறித்துண்டுகளை தனியே எடுத்து வைத்து, எண்ணெய்யைத் தனியே வடித்து வைக்கவும்.
-
வெங்காயத்தை தோலுரித்து, நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
-
புளியை இரண்டு மேசைக்கரண்டி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். மிளகினைப் பொடி செய்து கொள்ளவும்.
-
தனியே எடுத்து வைத்த எண்ணெய்யை சூடாக்கி, கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும். வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும்.
-
மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
-
பிறகு தக்காளியைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு, தீயைச் சற்று கூட்டி எண்ணெய் விடும் வரை வதக்கிக் கொள்ளவும்.
-
இத்துடன் மல்லித்தூள், ஏலப்பொடி, பட்டைப் பொடி, கிராம்பு பொடி அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இரண்டு மேசைக்கரண்டி புளிக்கரைசலை விட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும்.
-
பிறகு மசாலாவில் ஊற வைத்துள்ள கோழித்துண்டுகளைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து தீயின் அளவைச் சற்று கூட்டி கொதிக்கவிடவும்.
-
கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயின் அளவை மிதமாக வைத்து, நன்கு கிளறவும். ஈரம் போய், மசாலா கறியில் படிந்து இறங்கியவுடன் எலுமிச்சை சாறு தெளித்து, மிளகுத்தூள் தூவி இறக்கவும்.
-
கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|