|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பச்சைப்பயறு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெள்ளைக்காராமணி, கொண்டைகடலை ஆகியவற்றை ஊறவைத்துக் கொள்ளவும்.
-
ஊறிய பின்பு இந்த கலவையுடன் 4 பல் பூண்டு, சோம்பு, சீரகம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் வடைமாவு போல் பதமாக அரைத்துக் கொள்ளவும்.
-
இந்த விழுதை வாழை இலையில் வைத்து மூடி இட்லி பானையில் வேகவைக்கவும்.
-
நன்கு வெந்தபின், அதை மீன் போன்ற வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை நல்லெண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
-
புளியை 5 டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்துக் கொள்ளவும். இந்த கரைசலில் 2 மேசைக்கரண்டி தனியாப் பொடி, 2 மேசைக்கரண்டி மிளகாய்ப் பொடி, ஒரு துண்டு வெல்லம், தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
-
பிறகு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு போட்டு வெடித்தவுடன், உரித்த பூண்டில் 5 பல் போட்டு சிவக்க வறுக்கவும்.
-
அதில் கரைத்த புளி கரைசலை ஊற்றி சுமார் 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
-
கெட்டியாக வரும் நேரத்தில், பொரித்த துண்டுகளை அதில் போட்டு 5 நிமிடம் மீண்டும் கொதிக்கவிட்டு இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|