|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- வெண்டைக்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும்.
-
புளியைக் கரைத்து வடிக்கட்டிக் அரை லிட்டர் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
-
துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் எண்ணெய் விட்டு ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, அரைத்தேக்கரண்டி வெந்தயம், கிள்ளிய மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
-
பச்சை மிளகாயை வாய் கீறி இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
-
புளித்தண்ணீரில் வதக்கிய மிளகாய் மற்றும் காய்கறிகளைப் போடவும்.
-
உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்து, புளித்தண்ணீர் சிறிது வற்றியதும் பருப்பைப் போட்டுக் கலந்து மேலும் 5 நிமிடம் கொதித்தபின் அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் போடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|