|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். சூடானதும் பருப்பை போடவும்.
-
புளி, உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
-
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், தனியா, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
-
இதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
-
பருப்பு நன்றாக வெந்ததும் ஒரு மத்தால் நன்றாக மசித்து, அதில் ஊறவைத்த புளிச்சாற்றைக் கரைத்து ஊற்றவும். தேவையான உப்புச் சேர்த்துக் கொள்ளவும்.
-
இதை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் பொடித்தப் பொடியைப் போடவும்.
-
ரசம் நன்றாக கொதித்ததும் கடுகு, பெருங்காயத்தை தாளித்து கொட்டவும்.
-
கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|