சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

எரியுள்ளி

முருங்கைக்காய் 2
வெள்ளரிக்காய் 2
ஔசௌசௌ 1
தேங்காய் ஒரு மூடி
வெந்தயம் ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 8
புளி பெரிய எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
கடுகு அரைத்தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி சிறிது
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு

  • புளியை சூடான நீரில் 5 நிமிடம் போட்டு பின்னர் கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
  • தேங்காய்துருவல், வெந்தயம், மிளகாய் வற்றல் மூன்றையும் வறுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • புளித்தண்ணீரில் சிறிது உப்பு, மஞ்சள்தூள், கழுவிய காய்கறித் துண்டுகளைப் போட்டு கொதிக்கவிடவும்.
  • காய்கள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைக் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி போடவும்.
  • கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.
கால அளவு 30-40 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. மேரி ஆரோக்கியராஜ், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி