|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- எறால்களை தோலுரித்து, கழுவிச் சுத்தம் செய்து, நீரை வடித்து தனியே வைக்கவும்.
-
வெங்காயத்தை தோலுரித்து, சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் கழுவி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
-
கறிவேப்பிலையை கழுவிக்கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.
-
தேங்காய்த் துருவலை சிறிது தண்ணீர் விட்டு, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தைப் போட்டு மிதமான சூட்டில் வதக்கவும்.
-
அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதுகளைச் சேர்த்து நீர் ஆவியாகும் வரை நன்கு வதக்கவும்.
-
பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
-
இப்போது, நறுக்கி வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, தீயைச் சற்று கூட்டி நன்கு வதக்கவும்.
-
தக்காளி நன்கு வதங்கியதும் தீயைக் குறைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினையும், கறிவேப்பிலையையும் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வேக விடவும்.
-
பிறகு எறால்களைச் சேர்த்து, ஒரு கப் தண்ணீரும் ஊற்றி கொதிக்க விடவும்.
-
தீயைக் குறைத்து வைத்துக் கொண்டு அவ்வபோது கிளறி விடவும்.
-
எறால் நன்கு வெந்ததும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|