|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் எறால்களை தோல் நீக்கி, நன்கு கழுவிச் சுத்தம் செய்து, நீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
-
வெங்காயத்தை தோலுரித்து, சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் கழுவி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
-
கறிவேப்பிலையை கழுவிக்கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.
-
தேங்காய்த் துருவலை சிறிது தண்ணீர் விட்டு, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
சீரகம், வெந்தயம், மிளகு அனைத்தையும் சேர்த்து அம்மியில் வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
-
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடேறியதும், மிதமான சூட்டில் வெங்காயத்தினைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
-
அத்துடன் பூண்டு, இஞ்சி விழுதினைச் சேர்க்கவும். அதில் உள்ள நீர் ஆவியாகும் வரை வதக்கவும்.
-
பிறகு தக்காளியும் உப்பும் சேர்த்து, சற்று தீயை அதிகமாக்கி வதக்கவும். அடிப்பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
-
தக்காளி நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து, தேங்காய் விழுது, கறிவேப்பிலைப் போட்டு இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
-
பிறகு அதில் எறால்களைச் சேர்த்து, நன்கு கலக்கி, அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தீயை சற்று அதிகப்படுத்தி மிதமாக வைத்துக் கொள்ளவும்.
-
மிகவும் வற்றியது போல் இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். எறால்கள் நன்கு வேகும் வரை தீயில் வைத்து இருக்கவும்.
-
எறால்கள் வெந்ததும் இறக்கி, கொத்தமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|