|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பாகற்காயை நறுக்கி, உப்புத் தூவி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
-
பிறகு நீரை வடித்து விட்டு இரண்டு, மூன்று முறை நகு அலசி எடுத்துக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, தனியா, மிளகாய் மற்றும் உரித்த சின்ன வெங்காயம் நான்கினையும் போட்டு வதக்கி எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
-
புளியை சூடான நீரில் 5 நிமிடங்கள் ஊற வைத்து தேவையான அளவிற்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்.
-
வெங்காயத்தை தோலுரித்து, ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
-
பின் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை அதில் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
-
குழம்பு கொதிக்கும் போதே அதில் பாகற்காய் துண்டுகளைச் சேர்க்கவும்.
-
மற்றொரு சிறிய வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, ஒரு மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு தாளித்து, குழம்பில் கொட்டவும்.
-
பாகற்காய்களுடன், புடலங்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|