|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- ஒரு பாத்திரத்தில் கறியினை எடுத்துக் கொண்டு தேவையான உப்பு, ஒரு மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லித் தழை, ஒரு மேசைக்கரண்டி நறுக்கின பச்சைமிளகாய், ஒரு தேக்கரண்டி மல்லித் தூள், அரைதேக்கரண்டி கரம் மசாலாத் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
-
இத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும். இவற்றை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மட்டன் உருண்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
-
குழம்பிற்கு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
-
அரைத்தேக்கரண்டி மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், ஒரு தேக்கரண்டி நறுக்கின பச்சைமிளகாய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
-
பிறகு தேங்காய் பாலினை ஊற்றவும். சுமார் பத்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
-
கொதிக்கும் போது மட்டன் உருண்டைகளை அதில் போட்டு மேலும் பத்து நிமிடங்களுக்கு வேக விடவும். மல்லித் தழை தூவி, இறக்கிப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|