சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பன்னீர் ரசம்

துவரம்பருப்பு 150 கிராம்
புளி 10 கிராம்
காய்ந்த மிளகாய் 6
தனியா ஒரு மேசைக்கரண்டி
மிளகு ஒரு தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
மஞ்சள்பொடி சிறிது
பன்னீர் கால் பாட்டில்
கடுகு அரைத் தேக்கரண்டி
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • மிளகாய், தனியா, மிளகு, சீரகம் ஆகியவற்றைப் பொடி செய்துக் கொள்ளவும்.
  • புளி, உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீரை விட்டு ஊற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை விட்டு அடுப்பில் வைக்கவும். தண்ணீர் சூடானதும் பருப்பையும், மஞ்சள்பொடியையும் போடவும்.
  • பருப்பு வெந்ததும் மத்தால் நன்றாக மசித்து விட்டு புளியைக் கரைத்து விட்டு பின்பு பொடியைப் போடவும்.
  • நன்றாக கொதித்ததும் நூறு மில்லி தண்ணீர் விட்டு சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். கடுகைத் தாளிக்கவும்.
  • இறுதியில் பன்னீரை விட்டு மூடியால் மூடி வைக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. நிரஞ்சனா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி