சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சாம்பார்

புளி 10 கிராம்
துவரம் பருப்பு 25 கிராம்
சாம்பார் வெங்காயம் 25 கிராம்
கடுகு அரைத் தேக்கரண்டி
வெந்தயம் அரைத் தேக்கரண்டி
பெருங்காயம் ஒரு கிராம்
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லி சிறிது
உலர்ந்த மிளகாய் இரண்டு
நல்லெண்ணெய் 10 கிராம்
உப்பு தேவையான அளவு

  • ஒரு பாத்திரத்தை சுத்தம் செய்து புளி, உப்பு இரண்டையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஊற வையுங்கள்.
  • வெங்காயத்தை வேரையும், அடிபாகத்தையும் நீக்கி தோல் உரித்து இரண்டு இரண்டாக நறுக்குங்கள்.
  • ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப் போடுங்கள்.
  • பருப்பு நன்றாக வெந்ததும் இறக்கி மத்தால் நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.
  • சாம்பார் தயாரிக்கும் பாத்திரத்தில் புளியைக் கரைத்து விடுங்கள். சாம்பார் பொடியைப் போட்டுக் கலந்து அடுப்பின் மீது வையுங்கள்.
  • புளித் தண்ணீர் நன்றாகக் கொதிக்கத் தொடங்கியதும் வெங்காயத்தைப் போடுங்கள். வெங்காயம் பாதி வெந்ததும் கடைந்த பருப்பைப் போட்டுக் கலந்துவிடுங்கள்.
  • எல்லாம் நன்றாகக் கொதிக்க வேண்டும். வெங்காயம் வெந்ததும் இறக்கி வையுங்கள்.
  • சிறு வாணலியில் எண்ணெயை விட்டு அடுப்பில் வையுங்கள்.
  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், உலர்ந்த மிளகாயைக் கிள்ளியும் போடுங்கள்.
  • கடுகு, வெந்தயம் வெடித்ததும் இறக்கி சாம்பாரில் கொட்டுங்கள். கறிவேப்பிலை, கொத்தமல்லியைப் போடுங்கள்.
கால அளவு 30-45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ராஜம், தஞ்சை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி