சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளி குழம்பு

தக்காளி கால் கிலோ
மிளகாய் வற்றல் 5
சீரகம் 2 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் 10
தேங்காய் ஒரு கீற்று
மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
கடுகு அரைத் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் 3 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • தக்காளிப் பழங்களைத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாய் வற்றல், சீரகம், தேங்காய் கீற்று ஆகியவற்றை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
  • பிறகு அதில் நறுக்கிய தக்காளிப் பழங்களைப் போட்டு வதக்கவும்.
  • அரைத்த மசாலாவினை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் மஞ்சத்தூள், தேவையான உப்பு சேர்த்து ஊற்றிக் கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்றாக கொதித்ததும் இறக்கி விடவும்.
  • மசாலாவினை வெறும் தண்ணீரில் கரைப்பதற்கு பதில் புளித்தண்ணீரிலும் கரைத்து ஊற்றலாம். புளி கரைத்து ஊற்றும் பட்சத்தில் தேங்காய் சேர்க்க வேண்டாம்.
  • புளித்தண்ணீருக்கு பதில் அரை மூடி தேங்காயில் பால் எடுத்தும் ஊற்றலாம்.
கால அளவு 30-40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. ரேவதி ஆனந்த், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி