சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

துளசி ரசம்

துளசி ஒரு கைப்பிடி
சீரகம் ஒரு தேக்கரண்டி
சோம்பு அரைத் தேக்கரண்டி
தேன் 2 மேசைக்கரண்டி
சீனி 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1

  • துளசி இலைகளுடன் சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளவும்.
  • 5 கப் தண்ணீருடன் இதனைக் கலந்து, சீனியையும் சேர்த்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.
  • ஐந்து நிமிடம் நன்கு கொதித்தபின் இறக்கி, ஒரு மெல்லிய துணியில் சாற்றினை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் தேனையும், எலும்மிச்சை சாற்றினையும் சேர்த்து நன்கு கலக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • சுடுதண்ணீருடன் இச்சாற்றினைக் கலந்து அருந்தவும்.
கால அளவு 10 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திரு. குமார், திருச்சி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி