சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெந்தயக் குழம்பு

சிறிய வெங்காயம் 20
பூண்டு 6 பற்கள்
மிளகாய் வற்றல் 5
சீரகம் 3 தேக்கரண்டி
வெந்தயம் 2 தேக்கரண்டி
மல்லி ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி
கடுகு அரைத் தேக்கரண்டி
எண்ணெய் 3 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • வெங்காயத்தை உரித்து நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை தோல் உரித்துக் கொள்ளவும்.
  • மிளகாய் வற்றல், சீரகம், மல்லி ஆகியவற்றை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை சிறிது நீரில் ஊரவைத்து, சற்று நேரத்திற்கு பின் அதனைக் கரைத்து அதனுடன் அரைத்த மசாலாவினையும், மஞ்சள் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் நுணுக்கிய வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
  • பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டினைப் போட்டு வதக்கவும்.
  • பிறகு அதில் மசாலா கரைத்த புளித் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்கு கொதித்து வற்றியவுடன் சிறு தீயில் சிறிது நேரம் வைத்திருந்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
கால அளவு 30-40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. ரேவதி ஆனந்த், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி