சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மாங்கொட்டைக் குழம்பு

மாங்கொட்டைகள் 4
துவரம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
மிளகு ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் பட்டாணி அளவு
புளி சிறு எலுமிச்சை அளவு
உப்பு ஒரு மேசைக்கரண்டி

  • மாங்கொட்டைகளை சிறிது வெந்நீரில் ஊற வைக்கவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
  • வறுத்து எடுத்தவற்றுடன் புளி, உப்பு சேர்த்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து எடுத்து, இரண்டு ஆழாக்கு தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஊற வைத்துள்ள மாங்கொட்டைகளை அடுப்பில் வைத்து வேகவிடவும். சிறிது வெந்ததும் கரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து கொதிக்க விடவும்.
  • கடுகு, பெருங்காயம் தாளித்து குழம்பில் கொட்டவும். மாங்கொட்டைகள் நன்கு வெந்ததும் இறக்கி விடவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி