சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மிளகு ரசம்

மிளகு ஒரு மேசைக்கரண்டி
சீரகம் ஒரு மேசைக்கரண்டி
துவரம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
மல்லிவிதை ஒரு தேக்கரண்டி
மிளகாய் இரண்டு
புளி சிறு எலுமிச்சை அளவு
உப்பு ஒரு மேசைக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது

  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், துவரம் பருப்பு, மல்லி விதை, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அனைத்தையும் அம்மியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • புளியைக் கரைத்து எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு மேசைக்கரண்டி உப்பு மற்றும் அரைத்தவற்றைச் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொள்ளவும்.
  • நன்றாக கொதி வந்தவுடன் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி