சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மோர் குழம்பு

புளித்த மோர் கால் லிட்டர்
பச்சைமிளகாய் 3
தேங்காய் 2 கீற்று
பச்சரிசி 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 5
சீரகம் 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு ஒரு தேக்கரண்டி
பொரிக்கடலை 2 தேக்கரண்டி
கடுகு அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி
எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • தேங்காய் கீற்று, பச்சைமிளகாய், பச்சரிசி, மிளகாய் வற்றல், சீரகம், வறுத்த துவரம்பருப்பு, பொரிக்கடலை ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்து மோருடன் கலந்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
  • பிறகு அதில் மோர்க்கலவையை ஊற்றி சிறிது மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும்.
  • இதனோடு வெண்டைக்காய், சௌசௌ போன்ற காய்களையும் சேர்த்து வேக வைக்கலாம். வடை சுட்டும் இதில் போடலாம்.
  • கொதிப்பதற்கு நுரை கூடிக் கொண்டு வரும் பொழுது இறக்கி விடவும்.
கால அளவு 30-40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. கண்ணகி ராஜராஜன், சேலம்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி