சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ரசம்

துவரம் பருப்பு ஒரு தேக்கரண்டி
மிளகு அரைத்தேக்கரண்டி
சீரகம் அரைத்தேக்கரண்டி
மிளகாய் நான்கு
மல்லிவிதை ஒரு தேக்கரண்டி
புளி சிறு எலுமிச்சை அளவு
உப்பு ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
கடுகு ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
கொத்தமல்லி சிறிது
கறிவேப்பிலை சிறிது

  • துவரம் பருப்பு, மிளகு, சீரகம், மிளகாய், மல்லி விதை ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து அப்படியே பொடி செய்து கொள்ளவும்.
  • புளியைக் கரைத்து எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் உப்பு மற்றும் அரைத்த பொடியைச் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  • ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். ரசம் கொதி வந்ததும் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் இறக்கி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லித் தழையினைத் தூவவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி