சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெஜிடபிள் கலவை கறி

சௌசௌ கால் கிலோ
பீன்ஸ் கால் கிலோ
சேனைக்கிழங்கு கால் கிலோ
கத்தரிக்காய் கால் கிலோ
சிறிய உருளைக்கிழங்கு கால் கிலோ
தேங்காய்ப்பால் அரை கப்
நெய் 4 மேசைக்கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
புளி எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் 15
வெந்தயம் ஒரு மேசைக்கரண்டி
கடுகு ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • உருளைக்கிழங்கினை வேகவைத்து தோலுரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • மற்ற காய்களை கழுவி சுத்தம் செய்து இரண்டு அங்குல நீளத்துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • வெறும் வாணலியில் மிளகாய்வற்றல், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை அரை கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கெட்டியாக கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பெருங்காயத்தூள் போட்டு உருளைக்கிழங்கு தவிர மற்ற எல்லா காய்களையும் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடிவைத்து குறைந்த தீயில் வேகவிடவும்.
  • நன்கு வெந்ததும் உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடிகளையும் போட்டு நன்கு கலக்கவும்.
  • அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஊற்றி நன்கு கலக்கி விடவும்.
  • சுமார் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிவிடவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 6 நபர்களுக்கு
வழங்கியவர் டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி