|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கத்தரிக்காயை கழுவிச் சுத்தம் செய்து மேல்காம்பினை நீக்கிவிடாமல் நீளவாக்கில் நான்காக கீறிக் கொள்ளவும்.
-
துண்டுகள் தனித்தனியே வந்துவிடாதவண்ணம் காம்பு பாகத்தை நறுக்கிவிடாமல் விட்டுவிடவும்.
-
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய்களைப் போட்டு பொன்னிறமாக மாறும்வரை வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
-
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யில் மல்லிவிதை, மிளகாய்வற்றல் மற்றும் வெங்காயத்தைப் போட்டு வறுக்கவும்.
-
வறுத்தவற்றை தேங்காய் மற்றும் பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
-
எள்ளினை தனியாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யில் புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவினைக் கலந்து வேகவிடவும்.
-
பிறகு அதில் கத்தரிக்காய்கள் மற்றும் எள்ளுப்பொடி போட்டு மூடி வைத்து வேகவிடவும்.
-
குழம்பானது சற்றுக் கெட்டியானதும் வெல்லத்தை அதில் போட்டு வேகவிடவும். குழம்பு நன்கு கெட்டியானதும் இறக்கிவிடவும்.
-
மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டி கலக்கி பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|