சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கறி பப்ஸ்

கொத்துக்கறி 250 கிராம்
கொழுப்பு 100 கிராம்
மைதா அரை கிலோ
உருளைக்கிழங்கு 2
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
பட்டை ஒரு தேக்கரண்டி
கிராம்புத்தூள் ஒரு தேக்கரண்டி
இஞ்சி ஒரு அங்குலம்
பூண்டு 5 பல்
சோடாஉப்பு 2 தேக்கரண்டி
முட்டை 2
டால்டா 200 கிராம்
பெரிய வெங்காயம் 2
உப்பு தேவையான அளவு
மல்லித்தழை சிறிதளவு
புதினா சிறிதளவு

  • கறியைத் தனியாக உப்பு சேர்த்து வேக வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து உப்பு போட்டு உதிரித்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய், 2 தேக்கரண்டி நெய் மற்றும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் மல்லி, புதினா, வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதன் பிறகு வேகவைத்த கறி, மிளகாய் தூள், கரம் மசாலாத் தூள், உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்க வேண்டும். இது பப்ஸ் உள்ளே வைப்பதற்கான கறி மசாலா ஆகும்.
  • மைதாவில் முட்டை மஞ்சள் கரு, உப்பு, சோடா உப்பு, அம்மியில் அரைத்த கொழுப்பு இவற்றைப் போட்டு நன்கு பிசந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவினை 4 பூரிகளாக தேய்த்து, ஒன்றுக்கு மேல் ஒன்று அடுக்கி நீளமாக பாய் போல சுருட்டவும்.
  • மீண்டும் அதனை 4 பாகமாக பிரித்து பழையபடி விரித்து ஒரு மேசைக்கரண்டி கறி மசாலாவினை உள்ளே வைத்து மூடவும்.
  • ஒட்டிய ஓரங்களில் முட்டை வெள்ளை கருவினைத் தடவி டால்டாவில் பொரிக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் ஆர். மும்தாஜ் பேகம், நாகூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி