சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மணியாச்சி முறுக்கு

பச்சரிசி 400 கிராம்
கடலைப்பருப்பு 300 கிராம்
பாசிப்பருப்பு 100 கிராம்
நெய் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • பச்சரிசியை நனைத்து இடித்து மாவாக எடுத்துக் கொள்ளவும்.
  • கடலைப்பருப்பையும், பாசிப்பருப்பையும் தனித்தனியே வறுத்து எடுத்து மாவாய் அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு எல்லா மாவையும் ஒன்றாய் கலந்து நெய், தேவையான உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதிவந்தவுடன், மாவினை முறுக்கு அச்சில் இட்டு, கொதிக்கும் எண்ணெய்யில் பிழிந்து வெந்தவுடன் எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி