|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பச்சரிசியை நனைத்து எடுத்து நன்கு இடித்துக் கொள்ளவும். இடித்த மாவினை பொடிக்கண் சல்லடையில் நன்கு சலித்து கட்டிகள் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்.
-
உளுத்தம் பருப்பினை சற்று சிவக்க வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
-
தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும். பெருங்காயம், உப்பினை சிறிது நீரில் கரைத்துக் கொள்ளவும்.
-
பிறகு இரண்டு மாவுகள், துருவிய தேங்காய், சோடா உப்பு, எள், வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாய் சேர்த்து பெருங்காயம், உப்பு கரைத்த நீரை சிறிது சிறிதாக தெளித்து லேசாக பிசைந்து கொள்ளவும்.
-
மாவினை மிகவும் அழுத்திப் பிசையக் கூடாது. உருட்டும் பதத்திற்கு பிசைந்தால் போதுமானது.
-
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, கொதிக்கும் சத்தம் நின்று சீடை சிவக்க வெந்தவுடன் எடுக்கவும்.
-
சீடைகளை உருண்டைகளாக உருட்டும் போது மிகவும் அழுத்தி உருட்டக் கூடாது. மாவினை சிறிது சிறிதாக கிள்ளி, விரல்களைக் கொண்டே லேசாக உருட்டிப் போடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|