யாவரும் எளிதாக சமைக்கும் வண்ணம், படிப்படியான செய்முறை விளக்கப்படங்களுடன் கூடிய நூற்றுக்கணக்கான குறிப்புகள்.. தெளிவானப் படங்களுடன் தினமும் ஒரு புது குறிப்பு.. நீங்கள் எளிதாய் சமையல் கற்றுக்கொள்ள, அனுபவம் வாய்ந்த இல்லத்தரசிகள் உங்களுக்கு உதவும் பகுதி இது... வருக..
சமையலில் பலவருடங்கள் அனுபவம் வாய்ந்த அறுசுவை உறுப்பினர்கள் வழங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறிப்புகள்.. சாதாரண உணவுகள், பாரம்பரிய உணவுகள், நவீன உணவுகள் என்று அனைத்து வகை உணவுகளின் செய்முறைகளும் இங்கே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.. வருக..
உயிர் வாழ உணவு அவசியம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.. ஆரோக்கியமாக வாழ என்ன வகை உணவு உட்கொள்ள வேண்டும், எந்த உணவுப்பொருளில் எம்மாதிரி சத்துக்கள் உள்ளன.. இது போன்ற தகவல்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. அறிந்துகொள்ள ஆவலா..? வருக..
உணவு, உடை, அலங்காரம், ஆரோக்கியம் இப்படி எல்லாத்துறை சம்பந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு அனுபவசாலிகள் பதில் கொடுக்க தயாராய் உள்ளனர். நீங்கள் அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும், அறியாதவற்றை கேட்டறிந்து கொள்ளவும் உதவும் பகுதி இது. வருக...
செட்டிநாடு சமையல், பிராமண சமையல், இஸ்லாமிய சமையல் என பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான குறிப்புகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் குறிப்பை எளிதில் கிடைக்கப் பெறுவதற்கு வசதியாக அனைத்தும் வகைப் படுத்தப்பட்டுள்ளன. வருக..
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2000 க்கும் அதிகமான தேநீர் நிலையங்கள், உணவு விடுதிகளின் முகவரிகள் இங்கே இடம்பெற்றுள்ளன. விரைவில் அனைத்து உணவுவிடுதிகளின் படங்களும், எந்த உணவு எப்போது, எங்கே கிடைக்கும் என்பது போன்ற தகவல்களும் இடம்பெறும். வருக..