சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பெங்களூர் சிக்கன்

சிக்கன் அரை கிலோ
முட்டை 3
மைதா 250 கிராம்
பெரிய வெங்காயம் 200 கிராம்
பச்சை மிளகாய் 3
மிளகாய் தூள் ஒரு கரண்டி
இஞ்சிவிழுது அரை கரண்டி
பூண்டுவிழுது அரை கரண்டி
தயிர் 2 கரண்டி
எலுமிச்சம் பழம் அரை மூடி
பட்டை சிறிது
கிராம்பு 5 கிராம்
எண்ணெய் பொரிக்க
சிகப்பு பவுடர் ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு

  • சிக்கனைத் துண்டுகளாக வெட்டி, கழுவி சுத்தம் செய்து, அதில் மைதா சேர்க்கவும்.
  • அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதிலேயே வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிப் போடவும்.
  • இஞ்சி, பூண்டு விழுதையும் அத்துடன் சேர்க்கவும். பிறகு பட்டை, கிராம்பு பொடி செய்து போடவும்.
  • சிவப்பு பவுடர் சேர்க்கவும். எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் தயிர் சேர்க்கவும். இக்கலவையை நன்றாகப் பிசையவும்.
  • தண்ணீர் கொஞ்சம் கூடச் சேர்க்கக் கூடாது. இக்கலவையை சுமார் 15 - 25 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் கறித்துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
வழங்கியவர் கே.எஸ்.நித்தியா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி