சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிக்கன் 65

சிக்கன் அரை கிலோ
சிக்கன் 65 பவுடர் 50 கிராம்
முட்டை ஒன்று
பூண்டு 5 கிராம்
இஞ்சி 5 கிராம்
கெட்டித்தயிர் 25 மில்லி
எண்ணெய் அரை லிட்டர்
உப்பு தேவையான அளவு

  • பூண்டு, இஞ்சி ஒவ்வொன்றும் 5 கிராம் எடுத்து நன்றாக அரைக்கவும்.
  • முட்டை ஒன்று எடுத்து ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி அடித்து கொள்ளவும்.
  • சிறிய துண்டுகளாக வெட்டிய கோழிக் கறியை நன்கு கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
  • இப்போது கறித்துண்டுகளுடன் 25 மில்லி கெட்டி தயிர், சிக்கன் 65 பவுடர், முட்டை அரைத்த இஞ்சி, பூண்டு விழுது கலந்து நன்றாக கிளறவும். தேவையெனில் சிறிது உப்பினைச் சேர்த்துக் கொள்ளவும்.
  • நன்கு கிளறி சுமார் அரைமணி நேரம் ஊறவிடவும். குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதென்றால் இன்னும் சில மணிநேரங்கள் கூடுதலாக ஊற விடலாம்.
  • வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • பின்பு, எண்ணெய் சூடேறியவுடன் கறித்துண்டங்களை சிறிது சிறிதாகப் போட்டு இளஞ் சிவப்பு நிறம் வந்தவுடன் எடுக்கவும்.
கால அளவு 4 நபர்களுக்கு
பரிமாறும் அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் V.செந்தாமரை செல்வி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி