சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிக்கன் அக்பரா

சிக்கன் கால் கிலோ(எலும்பில்லாமல்)
நெய் 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் 4(நடுத்தரமானது)
தக்காளி 5
பூண்டு 6 பல்
இஞ்சி சிறிய துண்டு
மல்லித்தூள் 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் 2 தேக்கரண்டி
கரம் மசாலா 2 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
தயிர் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கி, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தவாவில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் வெங்காயக் கலவை விழுதினைப் போட்டு லேசாக சில நிமிடங்கள் வதக்கவும்.
  • பிறகு அத்துடன் மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் வேகவிடவும்.
  • பச்சை வாடை போனவுடன் நறுக்கி வைத்துள்ள கோழித்துண்டுகளை சேர்த்து நன்கு வேகவிடவும்.
  • சிறிது தண்ணீர் சேர்த்து தவாவை மூடி வைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மிதமான தீயில் வேகவிடவும். அவ்வபோது திறந்து பார்த்து தண்ணீர் வற்றியிருந்தால் சுடுநீர் சேர்த்து வேகவிடவும்.
  • கறியானது நன்கு வெந்து, கரைந்து இருக்கவேண்டும். அதன்பிறகு அத்துடன் நறுக்கின தக்காளி மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கி மேலும் ஒரு 15 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
  • தீயைக் குறைவாக வைத்துக் கொள்ளவும். குழம்பு அதிகமாக இருந்தால் மூடியை எடுத்துவிட்டு திறந்த நிலையில் வேகவைக்கவும்.
  • இது சப்பாத்தி, புரோட்டா, புலாவ் ஆகியவற்றுக்கு சரியான பக்க உணவு.
கால அளவு 90 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி