சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிக்கன் குருமா

சிக்கன் அரை கிலோ
மட்டன் மசாலா ஒரு பாக்கெட்
வெங்காயம் 100 கிராம்
பச்சைமிளகாய் 10
தக்காளி 150 கிராம்
தயிர் ஒரு கப்
இஞ்சி 50 கிராம்
பூண்டு 25 கிராம்
நெய் 50 கிராம்
எண்ணெய் 50 கிராம்
தேங்காய் ஒரு மூடி
சோம்பு ஒரு தேக்கரண்டி
பட்டை சிறிது
கிராம்பு சிறிது
உப்பு தேவையான அளவு

  • முதலில் சிக்கனை சுத்தப்படுத்தி அத்துடன் மட்டன் மசாலாவை சேர்த்து ஒன்றாகக் கலந்து ஊற வைக்கவும்.
  • இஞ்சி, பூண்டையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய், சோம்பினைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பச்சைமிளகாய், தக்காளி இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சுடு வந்ததும், பட்டை, கிராம்பு போட்டுத் தாளிக்கவும்.
  • பிறகு நறுக்கின வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்.
  • அதனுடன் தக்காளியைப் போட்டு நன்றாக வதங்கிய பிறகு, இஞ்சி, பூண்டு விழுதையும் ஊற வைத்த சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.
  • உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். இது நன்றாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய், சோம்பு கலவையைச் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  • சிறிது நேரம் கழித்து தயிர் முழுவதையும் கொட்டி கிளறவும். நெய் முழுவதையும் ஊற்றி பொன்னிறமாக வந்ததும் இறக்கி புதினா, மல்லியைத் தூவவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 6 நபர்களுக்கு
வழங்கியவர் ஆர். நாகரெத்தினம், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி