சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிக்கன் நவாபி

கோழி இரண்டு
வினிகர் 4 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 8
வெள்ளை மிளகுத்தூள் 2 தேக்கரண்டி
ஜாதிபத்ரி பொடி அரைத்தேக்கரண்டி
இஞ்சி விழுது 4 தேக்கரண்டி
பூண்டு விழுது 4 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தயிர் 2 கப்
ஃப்ரஷ் கிரீம் 7 மேசைக்கரண்டி
வெண்ணெய் சிறிதளவு

  • கோழியினை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயினை கழுவி, இரண்டாக கீறி, உட்புற தண்டு மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பொடியாய் நறுக்கின மிளகாய் துண்டுகளுடன் இஞ்சி பூண்டு விழுது, ஜாதிபத்ரி, மிளகு தூள், தேவையான உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் வினிகர் ஊற்றி அதனுடன் நன்கு கலந்து கொள்ளவும்.
  • இந்த கலவையை கோழிக்கறியின் மீது தடவி சுமார் 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • பிறகு தயிரினை ஒரு மெல்லிய துணியில் கட்டி சுமார் 4 மணி நேரம் வைத்து இருந்து நீரை வடியவிட்டு எடுத்துக் கொண்டு, அத்துடன் கிரீமினை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • இந்த கலவையினை கோழித்துண்டங்கள் மீது நன்கு தடவி மூன்று மணி நேரம் ஊற விடவும்.
  • இந்த கறியினை கம்பியில் சொருகி, 350 டிகிரி F ற்கு சூடேற்றப்பட்ட ஓவனில் வைத்து 12 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
  • தந்தூரி அடுப்பில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்தால் போதுமானது. அவ்வபோது எடுத்து நீரை வடித்துவிட்டு, வெண்ணெய் தடவி வேகவிடவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்கள்
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி