சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிக்கன் டிக்கா

கோழிக்கறி முக்கால் கிலோ
தயிர் கால் கப்
இஞ்சி விழுது 2 மேசைக்கரண்டி
பூண்டு விழுது 2 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் அரை தேக்கரண்டி
சீரகத்தூள் அரை தேக்கரண்டி
ஜாதிபத்ரி சிறிது
ஜாதிக்காய் சிறிது
ஏலக்காய் 3
மிளகாய்த்தூள் அரைத் தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரைத் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு 4 மேசைக்கரண்டி
கடலைமாவு 2 மேசைக்கரண்டி
எண்ணெய் 5 மேசைக்கரண்டி
வெண்ணெய் சிறிது
உப்பு தேவைக்கேற்ப

  • கோழிக்கறியினை சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கி சற்று பெரிய துண்டங்களாக செய்து கொள்ளவும்.
  • கோழியின் கால் பாகத் துண்டுகளாகக் கேட்டு வாங்கினால் இன்னும் சிறப்பு. ஒவ்வொரு கால்களையும் நான்கு துண்டுகளாக செய்து கொள்ளலாம்.
  • ஏலக்காய், ஜாதிபத்ரி, ஜாதிக்காய் அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து பொடியாக அரைத்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
  • தயிரினை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு, கடலைமாவு அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ளவும்.
  • இந்த கலவையினை கோழித்துண்டங்கள் மீது பூசி சுமார் நான்கு மணி நேரம் நன்கு ஊறவிடவும்.
  • துண்டங்களை சொருகு கம்பியில் நுழைத்து 350 டிகிரி F க்கு சூடேற்றப்பட்ட ஓவனில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும்.
  • தந்தூரி அடுப்பில் 8 நிமிடங்கள் போதுமானது. 3 நிமிடங்களுக்கு ஒரு முறை எடுத்து வெண்ணெய் தடவி மீண்டும் வேகவிடவும்.
  • மசாலா கலவையுடன் கொத்தமல்லி, புதினா அரைத்து சேர்த்து மற்றொரு வகை டிக்காவினையும் தயாரிக்கலாம்.
கால அளவு 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி