சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சில்லி சிக்கன்

கோழிக்கறி அரை கிலோ
பச்சைமிளகாய் 25
சோளமாவு 5 தேக்கரண்டி
பூண்டு 10 பல்
இஞ்சி சிறியதுண்டு
கடலை மாவு 50 கிராம்
உப்பு தேவைகேற்ப
எண்ணெய் பொரித்தெடுக்க

  • முதலில் கோழியை சுத்தம் செய்து எலும்பில்லாத கறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சியையும், பூண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • கறியுடன் கடலை மாவு, சோளமாவு, கேசரி பவுடர், உப்பு அரைத்த விழுது எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து கால் மணி நேரம் ஊற விட வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட வேண்டும். காய்ந்ததும் பச்சைமிளகாய் காம்பெடுத்து முக்கால் பாகம் நேராக அரிந்து எண்ணெயில் போட வேண்டும்.
  • நன்கு வெந்ததும் எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும். பின்பு கறித்துண்டுகளைப் போட்டு பொரித்தெடுத்து மிளகாயுடன் சேர்த்து பரிமாறவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
வழங்கியவர் எஸ். சுபாஷினி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி