சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சைனீஸ் சிக்கன் பிரை

கோழி ஒன்று
பெரிய வெங்காயம் 2
மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி
சோளமாவு 3 மேசைக்கரண்டி
சோயா சாஸ் ஒரு கப்
வினிகர் அரை கப்
அஜினோ மோட்டோ கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
மைதா 2 மேசைக்கரண்டி
டால்டா பொரிப்பதற்கு
உப்பு தேவையான அளவு
மஞ்சள்தூள் அரைத்தேக்கரண்டி

  • கோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், ஸாஸ், வினிகர், அஜினோமோட்டோ, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு ஊறவைத்த கறியை ஒரு குக்கரில் வைத்து அரை வேக்காடு வேக வைக்கவும்.
  • பின் சோள மாவையும், மைதா மாவையும் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • வெந்த கறித்துண்டுகளை எடுத்து மாவில் தோய்த்து, வாணலியில் காயும் டால்டாவில் போட்டு இரண்டிரண்டாக பொரித்து சிவந்ததும் எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி