|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோழி இறைச்சியினை நன்கு கழுவி சுத்தம் செய்து, விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் 2 மேசைக்கரண்டி கார்ன்ஸ்டார்ச், ஒரு மேசைக்கரண்டி சோயா சாஸ், ஒரு மேசைக்கரண்டி சில்லி சாஸ், தேவையான உப்பு சேர்த்து கலந்து, அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு பிரட்டி சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.
-
வெங்காயத்தை தோலுரித்து நான்காக நறுக்கி, அதை குறுக்கு வாட்டில் இரண்டாக நறுக்கி, இதழ்களைப் பிரித்துக் கொள்ளவும். பூண்டினைத் தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.
-
பச்சை மிளகாயின் காம்பு நீக்கி, நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயையும் கழுவி, விதைகளை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
இரண்டு தேக்கரண்டி கார்ன்ஸ்டார்ச் எடுத்து மூன்று மேசைக்கரண்டி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
-
ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி, சிக்கன் துண்டங்களைப் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும். பிறகு எண்ணெய் உறிஞ்சு காகிததில் போட்டு எண்ணெய்யை சுத்தமாக வடித்து விடவும்.
-
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கின பூண்டினைப் போட்டு இலேசாக வதக்கவும்.
-
பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதன் பிறகு குடை மிளகாய்த் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.
-
பிறகு மீதமுள்ள சோயா சாஸ், சில்லி சாஸ், அஜினோமோட்டோ, உப்பு, மிளகுத்தூள், கார்ன்ஸ்டார்ச் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து, அத்துடன் சிக்கன் துண்டங்களைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
-
சிக்கன் துண்டங்களுடன் சாஸ் நன்கு படிந்ததும், இறக்கி சூடாகப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|