|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோழி இறைச்சியினை நன்கு கழுவி சுத்தம் செய்து, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்களின் காம்புகளை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் கடுகுத்தூள், நறுக்கின பச்சை மிளகாய், பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தேவையான உப்பு ஆகியவற்றை மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
-
இத்துடன் நறுக்கின கோழித்துண்டங்களைச் சேர்த்து நன்கு பிரட்டி, சுமார் ஒரு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊறவிடவும்.
-
முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொள்ளவும். கார்ன் ப்ளேக்ஸினை இலேசாக நசுக்கிக் கொள்ளவும். பொடியாகி விடக் கூடாது.
-
கோழித்துண்டங்களை முட்டையில் நனைத்து எடுத்து, கார்ன் ப்ளேக்ஸில் நன்கு பிரட்டி எடுக்கவும்.
-
பிறகு இத்துண்டங்களை 200 டிகிரி C க்கு சூடேற்றப்பட்ட ஓவனில் சுமார் 20 நிமிடங்கள் வைத்து, துண்டங்கள் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|