சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிலோன் சிக்கன் ப்ரை

கோழி ஒரு கிலோ
மிளகாய் வற்றல் 8
தக்காளி 4
முட்டை 4
மிளகு ஒரு தேக்கரண்டி
மல்லி 2 மேசைக்கரண்டி
பூண்டு 2 பல்
வெங்காயம் கால் கிலோ
எண்ணெய் 5 கரண்டி
சீரகம் ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி ஒரு துண்டு
மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • கோழி இறைச்சியை தோல் நீக்கித் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • மிளகாய் வற்றல், மிளகு, மல்லி, சீரகம் ஆகியவற்றை லேசாக வதக்கி மசாலாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டினையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மசாலா மற்றும் விழுதினை கோழித் துண்டுகளின் மீது நன்கு தடவி ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், நறுக்கின தக்காளி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • கறி நன்கு வெந்து அதிலுள்ள தண்ணீர் வற்றிய பின் இறக்கவும். பின் ஆறவைத்து கோழித் துண்டுகளிலுள்ள எலும்புகளை நீக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயம் போட்டு பாதி வதங்கியதும் கறித்துண்டுகளைப் போட்டு 5-10 நிமிடம் வதக்கவும்.
  • முட்டைகளை உப்பு போட்டு அடித்து தனியாக பொடிமாஸ் செய்து கோழி வறுவலுடன் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி எடுத்துப் பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி