சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

முட்டை சிக்கன்

சிக்கன் அரை கிலோ
மிளகு ஒரு தேக்கரண்டி
இஞ்சி சிறுதுண்டு
சோம்பு ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
முட்டை 3
உப்பு ஒன்றரை தேக்கரண்டி
தனியாதூள் ஒரு தேக்கரண்டி
தயிர் கால் கப்
எண்ணெய் 350 மில்லி

  • சிக்கனை நன்கு கழுவிச் சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சுத்தம் செய்த சிக்கனில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய் தூள், உப்பு, தயிர், தனியா தூள், இஞ்சி பேஸ்ட், சோம்பு இவற்றையெல்லாம் கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  • பிறகு முட்டை மூன்றையும் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • சிக்கன் துண்டுகளை முட்டையில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் M. நீலா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி