|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோழி இறைச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தயிரினை அடித்துக் கொள்ளவும்.
-
இஞ்சி, பூண்டு, வெங்காயம் அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
-
அரைத்த விழுதினை கோழி துண்டங்கள் மீது நன்கு பூசி, தயிருடன் கலந்து ஒரு இரவு முழுதும் ஊற விடவும்.
-
ஊறிய இறைச்சி துண்டங்கள் மீது தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் தூவி, ஒரு முள்கரண்டி கொண்டு மேல்புறத்தினை குத்தி விடவும்.
-
சிறிது நேரம் சென்று எடுத்து ப்ரட் துகள்களில் பிரட்டி, முட்டை வெள்ளைக் கருவில் நனைத்து எடுக்கவும்.
-
அதனை மீண்டும் ப்ரட் துகள்களில் பிரட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|