|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கோழி இறைச்சியினை சுத்தம் செய்து, 6 கப் நீர் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து நீரை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
-
குடை மிளகாய், ஃப்ரெஞ்ச் பீன்ஸ், வெங்காயம், பூண்டினை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைக்கோஸினை கழுவி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
-
காளானை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தாளினையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் நறுக்கின வெங்காயம், பூண்டு, துருவிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
-
பிறகு நறுக்கின காளான், குடைமிளகாய், ப்ரெஞ்ச் பீன்ஸ் சேர்த்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
-
காய்கள் நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள், சீனி, தேவையான உப்பு, அஜினோமோட்டோ, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
-
வேகவைத்து எடுத்துள்ள கோழி இறைச்சியினை சிறு துண்டங்களாக நறுக்கி இத்துடன் சேர்க்கவும். அதன் பின் எடுத்து வைத்துள்ள சிக்கன் ஸ்டாக்கினை ஊற்றி, நன்கு கலக்கி கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் காட்ன்ஸ்டார்ச்சினை சேர்த்து கலக்கி மேலும் ஒரு நிமிடத்திற்கு வேகவிடவும்.
-
அதன் பிறகு வினிகர், மிளகாய் எண்ணெய் சேர்த்து கலக்கி இறக்கவும். நறுக்கின வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|